குண்டு மனிதர் மனுவேல் உரிபே (Manuel Uribe)
உலகிலேயே குண்டான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள மானுவேல் உரிபே என்பவரை பற்றிய செய்தி இது.
1230 பவுண்ட் எடை உள்ள, 43 வயதாகும் உரிபே, வரும் 26ந் தேதி தனது காதலி கிளாடியா சோலிசை திருமணம் செய்துகொள்ள விருக் கிறாராம். டாக்டர்களின் ஆலோசனையை ஏற்று தனது உடல் எடையை வெகுவாக குறைத் திருக்கிறாராம். திருமணத்தின் போது பேருக்காக சிறிதளவு மட்டுமே கேக்கை ருசிக்க போகிறாராம். டாக்டர்கள் கேக் சாப்பிட தடை விதித்ததால் உரிபே இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment