கருணா டிஎம்விபி (TMVP) யில் இருந்து நீக்கப்பட்டார்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணாவை அக்கட்சியின் அரசியல் தலைமைப்பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக அக்கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெலியாகியுள்ளன.
Karuna removed as TMVP political head- Spokesman
TMVP spokesman Azad Maulana says MP Karuna Amman is no more in charge of the TMVP political party but continues as its military unit head. He says the TMVP is unhappy with his recent public statements.
0 விமர்சனங்கள்:
Post a Comment