இலங்கை யுத்த பிரதேசத்திலுள்ள சிறுவர்கள் குறித்து ஐ.நா கவனம்-ராதிகா குமாரசுவாமி
இலங்கையின் வடக்கே யுத்தத்தில் சிக்குண்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் ஐ. நா.சபையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஐ.நா.சபையின் நேற்றைய அமர்வின்போது ஐ.நா. சபை பொதுச் செயலாளரின் சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி இந்த விடயம் குறித்து விளக்கமளித்தார்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள சிறுவர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருக்கும் சிறுவர்கள் ஆகியோர் தொடர்பில் அவதான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ராதிகா குமாரசுவாமி குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகள், சிறுவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அத்துடன் அரசாங்கம் அவர்களுக்கு உதவி வழங்கவும் மனிதாபிமான முறையில் அனுமதி வழங்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
Ms. Coomaraswamy stated that she is worried about the children who are internally displaced (IDP) as well as for the child combatants used by the LTTE.
The Special Representative urges the LTTE to allow all children and their families to move to safe areas away from the fighting. She calls upon the Government to welcome these families and to create conditions that respect their fundamental rights and which offer a viable alternative to life in a war zone. "Any camp set up for IDPs has to meet international standards. The Government of Sri Lanka should work with international and local humanitarian actors to ensure their safety and security," said Ms. Coomaraswamy
A significant number of LTTE fighters are children. The Special Representative urges the LTTE to immediately release these children and she hopes that the Government of Sri Lanka would engage in discussions on ways and means of sparing their lives. Ms. Coomaraswamy further stressed the fact that the Government of Sri Lanka and international humanitarian actors should make the necessary preparations for separating these children and for reintegrating them back into their families.
"We must not forget the children. They are the next generation and they must be protected as much as possible" concluded Ms. Coomaraswamy.
Children and Armed conflict
0 விமர்சனங்கள்:
Post a Comment