சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் சுடப்பட்டு ஆபத்தான நிலையில்
சண்டே லீடர் ஆங்கில வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
இன்று முற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment