இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Thursday, January 22, 2009

பிரபாகரன் மலேசியாவுக்குள் தப்பி வருவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது நாட்டுக்குத் தப்பிவரக் கூடுமென்பதற்காக மலேசிய அரசாங்கம் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மலேசிய பொலிஸ்மா அதிபர் மூஸா ஹஸன் செய்திப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவிக்கையில்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மலேசியாவுக்கோ அல்லது தாய்லாந்துக்கோ தப்பிச் செல்லும் சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு நாம் எமது நாட்டில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளோம்.

மலேசியாவின் எல்லைப் பகுதி மற்றும் விமானநிலையங்கள் அனைத்திலும் தீவிர கண்காணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படடுள்ளன.

அவர் ஏற்கனவே நாட்டிற்குள் இருக்கிறாரா என்பதனை ஆராய்வத்ற்கு உள்ளுர் உளவுத்துறை வலையமைப்பின் செயற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Malaysia police on the lookout for Tigers leader

KUALA LUMPUR (Reuters) - Malaysian police said on Thursday they were on the lookout for elusive Tamil Tiger leader Vellupillai Prabhakaran who may have fled Sri Lanka.

The head of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) was reported to have escaped to either Malaysia or Thailand as the separatist group loses more of its territory day by day. "We are tightening security checkpoints at airports and along the coast," a Malaysian police official, who declined to be identified in line with policy, said. "We are not taking any chances with him, so we will be constantly monitoring."

Inspector-General Police Musa Hassan said he ordered a nationwide alert Thursday for Prabhakaran, whose group is listed as a terrorist organisation in India, United States, Australia and the European Union.

"We are also using our local intelligence network to ascertain if he is already in the country," Musa was quoted as saying by the New Straits Times.

Sri Lanka's Lieutenant-General Sarath Fonseka said at the weekend that Prabhakaran may have fled Sri Lanka.

The LTTE say they are fighting to address mistreatment of minority Tamils since the Sinhalese ethnic majority took over at independence from Britain in 1948.

(Reporting by Niluksi Koswanage; Editing by Jeremy Laurence)

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top