அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட மூன்று இலங்கையர்கள் கைது
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசிக்க முயன்ற மூன்று இலங்கையர்களையும் அவர்களுக்கு உதவி வழங்கியதாக நம்பப்படும் ஒருவரையும் அமெரிக்க எல்லைக் காவல் பொலிசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்க மெக்கலன் விமான நிலையத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்ட்டனர்.
கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட தமிழர் ஒருவரே இந்த இலங்கையர்களை அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாகப் பிரவேசிக்க உதவி செய்தாரென பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று (12) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர்களைத் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசிப்பதற்காகத் தாம் 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கனடா தமிழருக்கு வழங்கியதாகக் கைது செய்யப்பட்ட மூவரும் பொலிசாருக்கு அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தனர்.
வீரகேசரி
Sri Lankan nationals detained at McAllen airport
McALLEN -- A man accused of aiding three Sri Lankan nationals to enter the country illegally is set to make an early court appearance this morning.
U.S. Border Patrol agents arrested Suresh Suntharalingam, 38, of Canada, on Wednesday, after customs inspectors at McAllen-Miller International Airport found him holding plane tickets for the three illegal immigrants carrying fake Canadian identification cards.
The men later told authorities that their families had paid $32,000 to Suntharalingam to guide them to Canada through Mexico and the United States.
After flying into Mexico City and traveling to the border, the group snuck across the Rio Grande by boat on Dec. 28. They had been living in a McAllen hotel ever since, according to a criminal complaint filed in Suntharalingam's case.
It was not immediately clear Monday whether Suntharalingam had retained an attorney. He declined to answer investigators' questions without a lawyer.
All four men made their initial appearances in federal court Thursday and spoke with the judge via a teleconference with a translator fluent in Tamil, one of two official languages in Sri Lanka.
Fighting between the Sri Lankan military and paramilitary groups such as the Liberation Tigers of Tamil Eelam has increased across the country since January 2008, according to a U.S. State Department travel warning issued last month.
Bomb explosions in densely populated areas have killed dozens of civilians in the island nation off the southwest Indian coast.
Jeremy Roebuck covers courts and general assignments for The Monitor. You can reach him at (956) 683-4437.
The Monitor
0 விமர்சனங்கள்:
Post a Comment