இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் : தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்த வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து அமைதியான முறையில் அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவும் இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தத் தீர்மானம் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அரசியல் நாடகம் என்றும் இந்த நாடகத்தில் தங்களால் பங்கேற்க முடியாது என்றும் கூறி அதிமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து மதிமுகவும் வெளிநடப்பு செய்தது.
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment