புலிகளின் படகுத் தொழிற்சாலை (படங்கள்)
இங்கு அதிசக்தி வாய்ந்த நவீன ரக படகுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
மேலும் இந்தத் தொழிற்சாலையிலிருந்து டோரா வகையைச் சேர்ந்த இரு படகுகள், வோட்டர் ஜெட் ரக வள்ளங்கள் இரண்டு, தற்கொலைக்குப் பயன்படுத்தப்படும் ஏழு படகுகள் ஆகியனவற்றையும் படையினர் கைப்பற்றினர்.
அத்துடன் புலிகளின் பல சடலங்களையும் ஆயுதங்களையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து மீட்டதாகவும்; பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
லங்கா ஈ நியூஸ்
0 விமர்சனங்கள்:
Post a Comment