'No Woman No Cry' எனும் பாடலை எழுதியவர் மரணம்
Vincent Ford
முன்னாள் மறைந்த பாடகர் பொப் மார்லி (Bob Marley) பாடிய 'No Woman No Cry' பாடலை எழுதிய வின்சண்ட் போர்ட் Vincent Ford தனது 68 வது வய்தில் காலமானார்.
இவர் நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இரண்டு கால்களையும் இழந்து விட்டார். இவரது நோயினால் ஏற்பட்ட சிக்கலினால் இவர் வைத்தியசாலையில் இறக்க நேரிட்டது என பொப் மார்லி (Bob Marley) பவுண்டேசன் (Foundation) பேச்சாளர் தெரிவித்தார்.
Bob Marley
0 விமர்சனங்கள்:
Post a Comment