சிவிலியன்கள் பஸ் மீது புலிகள் கைக்குண்டுத் தாக்குதல்: ஒருவர் பலி, 13 பேர் காயம்
புளியங்குளம்-வவுனியா வீதியில் சம்பவம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருநது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த மக்களை ஏற்றி வந்த பஸ் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதல் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்தனர்.இந்தச் சம்பவம் இன்று அதிகாலை (14) 1.30 மணியளவில் இடம் பெற்றதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.கைக்குண்டுத் தாக்குதலில் வயதான ஐந்து ஆண்கள் இரு சிறுவர்கள், வயதான ஐந்து பெண்கள், இரு பெண்கள் ஆகியோர் அடங்குவர்.இந்தச் சம்பவம் புளியங்குளம்-வவுனியா வீதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அனைவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கொல்லப்பட்டவரின் சடலமும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Sri Lanka rebels attack bus carrying war refugees: military
Suspected Tamil Tiger rebels lobbed a grenade and opened fire at a bus transporting civilians out of Sri Lanka's war zone on Saturday, killing one woman and wounding 13, the defence ministry said.
The rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) attacked the bus at Puliyankulam in the island's north while it headed to the government-held town of Vavuniya, the ministry said.
It said four women and two girls were among those shot by the gunmen in the pre-dawn attack.
The government accuses the LTTE of using some 100,000 Tamil civilians as a human shield after military forces cornered the guerrillas in a narrow strip of jungle in the island's north-east.
However, official figures showed 37,420 people had crossed the front lines this year, with nearly 35,000 making the hazardous journey this month alone to seek shelter with security forces.
The Red Cross says hundreds of non-combatants have already been killed.
The government, which says it is on the brink of crushing the rebels, has resisted international calls to halt its offensive against the Tigers, who have fought since 1972 for the creation of an independent Tamil homeland.
On Thursday, Sri Lanka set up a new safe zone for non-combatants along a 12-kilometre (7.5-mile) stretch of coastline, effectively scrapping a smaller designated no-fire area.
Sri Lanka has resisted calls for a "no-fire period," amid claims from relief agencies that a "humanitarian catastrophe" was unfolding in the island's war zone.
Foreign governments as well as rights groups have asked Tamil Tigers to allow civilians free movement.
AFP
0 விமர்சனங்கள்:
Post a Comment