புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரிப்பு
விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்க விடுத்த அழைப்பினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
புலிகள் முழுமையாக சரணடைந்தால் மட்டுமே பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள முடியுமென பாதுகப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்ததாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அதேவேளை இணைத்தலைமை நாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலை புலிகளிடம் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சரணடைந்து அரசியல் பேச்சு வார்த்தைகளில் இணைந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment