விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பாவித்த வாகனத்தை படையினர் கைப்பற்றியுள்ளனர் (படங்கள்)
சமாதான காலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டுக்கு விடுதலைப் புலிகளது தலைவர் பிரபாகரன் வந்த குண்டு துளைக்காத வாகனத்தை 58வது படையினர் கண்டு பிடித்துள்ளனர்.
இரும்பு தகடுகளால் பெட்டி போன்று குண்டு துளைக்காதவிதத்தில் அவ்வாகனத்தின் உட்பகுதி இருப்பதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஒரு ஜீப்பும் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment