வயாகராவால் 109 பேர் மரணம்
பாலியல் ஊக்க மாத்திரையான வயாகராவை உட்கொண்டதால் இதுவரை 109 பேர் மரணமாகியுள்ளதாக கண்காணிப்பு அமைப்பான மருத்துவ சுகாதார கவனிப்பு உற்பத்திகள் ஒழுங்குபடுத்தல் முகவர் நிலையம் அறிவித்துள்ளது.
மரணமானவர்களில் 44 பேர் மாரடைப்புக்கு ஆளாகி மரணம டைந்துள்ளதுடன் 29 பேர் திடீரென உயிரிழந்துள்ளதாக மேற்படி முகவர் நிலையம் தெரிவிக்கிறது.
அத்துடன் வயகரா ஊக்கமருந்தை உபயோகித்தவர்களில் 7 பேர் குருடாகியுள்ளதுடன் இருவர் செவிடாகியுள்ளதாக முகவர் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment