643 பேர் புலிகளின் பிடியில் இருந்து தப்பி கடல் மார்க்கமாக வெளியேறினர் (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

இன்று (மார். 18) காலை வடகிழக்கு கடற்பிரதேசத்தில் கண்காணிப்பு கடமையில் இருந்த கடற்படையினரால், முல்லைத்தீவு பிரதேசத்தில் புலிகளின் பிடியில் இருந்து தப்பிவந்த 643 பேர் காப்பற்றப்பட்டு பாதுகாப்பாக பருத்தித்துறையில் கரை சேர்க்கப்பட்டனர்.
207 ஆண்கள், 212 பெண்கள், 323 குழந்தைகள் அடங்கலாக 643 பேர் முல்லைத்தீவு கடல் மார்க்கமாக 35 “பயிபர் கிலாஸ்” படகுகள் மூலம் தப்பி வந்துள்ளனர். தப்பி வெளியேறி தம்மை நோக்கி புலிகள் கடலில் வைத்து துரத்தி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். 







0 விமர்சனங்கள்:
Post a Comment