ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட இரணைபால சந்தி, ஆயுதங்கள் (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
புதுக்குடியிருப்பு, இரணைபாலைச் சந்தியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் அங்கு நடத்திய தேடுதலின் பொது பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பத்துச் சடலங்களையும் படையினர் மீட்டுள்ளதுடன் ரி-56 ரைபில்கள்;-22, தொலைத் தொடர்புக் கருவிகள்-12ஆகியவற்றினையும் மீட்டுள்ளனர்.தற்போது படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள இரணைபாலைச் சந்தி படங்களே இவை..


































0 விமர்சனங்கள்:
Post a Comment