விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம் - ராகுல் காந்தி
புதுச்சேரி மாநில காங்கிரசுடன் தேர்தல் ஆலோசனைகளை நடத்துவதற்காக நேற்று புதுச்சேரி வந்த ராகுல்காந்தியிடம் தந்தையை விடுதலைப்புலிகள் கொன்றதாக இருக்கும் வழக்கு பற்றியும் ஈழப்பிரச்சனை பற்றியும் செய்தியாளர்கள் கேட்டபோது இரண்டு விடயங்களுக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கிட்டிருக்கு அப்பாவை கொன்றவழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது இப்போதும் எடுத்துக்கிட்டிருக்கு என்று தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம் அதுவே என்னுடையத் தந்தையையும் கொன்றது என்பதால் அதன் மீது துளியும் பற்றின்றி இருக்கிறேன் என்றார்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து கேட்டதற்கு இலங்கை தமிழர்களை மத்திய அரசு கைவிடாது அவர்களை பாதுகாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.
I am not fond of LTTE, it killed my father: Rahul
Puducherry, March 25 (IANS) Congress general secretary Rahul Gandhi Wednesday said he was not 'particularly fond' of Sri Lanka's Tamil Tigers because they killed his father Rajiv Gandhi.
He told a press conference here: 'The LTTE (Liberation Tigers of Tamil Eelam) is a terrorist group. I am not particularly fond of LTTE myself. It killed my father.'
A LTTE woman suicide bomber assassinated former prime minister Rajiv Gandhi at an election rally near Chennai in May 1991. India outlawed the LTTE the next year.
Gandhi, however, said that India was doing its best to protect Tamil civilians caught in the conflict between the LTTE and the military in Sri Lanka's north. 'We are trying to help the situation there,' he said.
0 விமர்சனங்கள்:
Post a Comment