அகதி முகாம்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படைச் சிப்பாய்கள் அகற்றப்பட்டுள்ளனர்
அகதிகளாக வரும் அப்பாவிச் சிவிலியன்கள் கைதிகளைப் போன்று இராணுவக் காவலில் வைக்கப்படக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்து பிரயோகித்து வந்த அழுத்தம் காரணமாக இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது.
சிவிலியன்கள் தங்கியிருக்கும் அகதி முகாம்களை சிவிலியன் அதிகாரிகளினால் பராமரிக்க அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் பிரதிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஐக்கிய நாடுகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Sri Lankan troops withdraw
Sri Lanka has withdrawn its troops from camps for thousands of civilians who have escaped the island's vicious civil war. --PHOTO: REUTERS
COLOMBO - IN RESPONSE to pressure from the United Nations, Sri Lanka has withdrawn its troops from camps for thousands of civilians who have escaped the island's vicious civil war, a minister said on Tuesday.
About 61,000 people who have fled the combat zone and are housed in a dozen "welfare camps" will instead be supervised by civil servants, Human Rights Minister Mahinda Samarasinghe said.
The UN's top humanitarian official, John Holmes, had asked the Government to allow civilian authorities to manage the camps, Mr Samarasinghe said.
"We have accepted the UN recommendation and camp management has now been handed over to the resettlement and relief ministry," he said.
International aid agencies and rights groups have repeatedly called for a pause in fighting to allow a safe passage for tens of thousands of civilians still trapped by the fighting.
Mr Samarasinghe dismissed reports that the Government may be contemplating a truce, as the Sri Lanka Government insists that the Tamil Tiger rebels must surrender unconditionally.
The military says the Tigers are facing imminent defeat after nearly four decades of fighting for a separate homeland for minority Tamils. -- AFP
0 விமர்சனங்கள்:
Post a Comment