புலிகளின் விளையாட்டுத் துறை பொறுப்பாளர் பாப்பா சுட்டுக் கொலை
புலிகளின் விளையாட்டுத் துறை பொறுப்பாளராக இருந்தவரும், புலிகளின் `ஆள் சேர்ப்பு` பிரிவுக்கு பொறுப்பாளராகவும் இருந்தவருமான வேலழகன் என்றழைப்பட்ட பாப்பா தனது குடும்ப உறுப்பினர்களுடன் புதுமாத்தளன் பகுதியில் இருந்து சில தினங்களுக்கு முன் கடல் வழியாக படகு மூலம் தப்பிச் செல்ல முற்பட்ட போது சக புலிகளின் உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
முன்னை நாள் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையனின் சகோதரியொருவர் சில தினங்களுக்கு முன் தனது குடும்பத்துடன் புலிகளின் பிடியில் இருந்து தப்பி மக்களோடு மக்களாய் வெளியேறி தற்போது சாகவச்சேரியில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கி உள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment