தயா மாஸ்டர், ஜோர்ஜ் இருவரும் இராணுவத்திடம் சரண் : இராணுவத் தலைமையகம் தெரிவிப்பு
விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டரும், முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளருமான ஜோர்ஜ் ஆகிய இருவரும் இன்று இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
புதுமாத்தளன் பகுதியில் சிவிலியன்களுடன் வந்த இவர்கள் இருவரும் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக இராணுவம் தெரிவிக்கின்றது.
Virakesari
0 விமர்சனங்கள்:
Post a Comment