புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு - ஐ.நா
இன்று அவசரமாக கூட்டப்பட்ட ஜ.நா.பாதுகாப்புச்சபை கூட்டத்தில் இலங்கை நிலவரம்பற்றி ஆராயப்பட்டுள்ளது.
அக் கூட்டத்தின் தீர்மானத்தின் பிரகாரம் புலிகள் பயங்கரவாத இயக்கம் என்றும், பணயம் வைத்துள்ள அப்பாவி மக்களை உடனடியாக விடுவித்து ஜ.நா.வின் உதவியுடனான மக்கள் வெளியேற்றத்துக்கு வழிவிடவேண்டும் என்றும் கேட்டுள்ளதுடன், புலிகளை உடனடியாக சரணடையுமாறும் கோரியுள்ளது. பயங்கரவாத செயல்களைவிடுத்து ஜனநாயக வழிக்கு புலிகள் வரவேண்டும் என்றும் மேலும் ஜ.நா.சபை தீர்மானம் வலியுறுத்தியுள்ளது






0 விமர்சனங்கள்:
Post a Comment