இராணுவத்திடம் இதுவரை ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தஞ்சம்
மோதல்கள் அற்ற பகுதியிலிருந்து இது வரை ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வந்தடைந்துள்ளதாகத் தேசிய பாகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து மேலும் 3000 பொதுமக்களை இராணுவத்தின் 58ஆவது படையணி மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment