போதையுடன் வீதியில் குறட்டைவிட்டு தூங்கியவரின் வாயினுள் புகுந்த விஷப்பாம்பு
காஷ்மீர் மாநிலம் ஜம் முவை அடுத்த பVநகரைச் சேர்ந்தவர் அஸ்வின்குமார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் நாள் முழு வதும் போதையில் தான் உலா வருவார்.
நேற்று முன் தினம் மாலை அவர் அளவு க்கு அதிகமாக மது அருந்தி னார். போதை அதிகமான தால் வீதியோரத்தில் படுத் தார். வாயை திறந்தபடி குற ட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது 3 1/2 அடி நீளமுள்ள விஷப்பாம்பு திடீ ரென அஸ்வின்குமார் வாயில் புகுந்தது. பின்னர் அது அவ ரது வயிற்றில் புகுந்தது. இத னால், அவர் அலறினார். அவ ரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந் தனர். அப்போது, அஸ்வின் குமார் வாயில் பாம்பின் வால் இருந்தது. உடனே அவ ர்கள் வாலை பிடித்து பாம்பை வெளியே எடுத்த னர். அப்போது பாம்பு இற ந்த நிலையில் வெளியே வந்தது.
அஸ்வின்குமார் திடீரென மயக்கம் அடைந்தார். இத னால், பதறிப்போன அவர் கள் அவரை அங்குள்ள ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்ற னர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிலமணி நேரத்தில் அவர் மயக்கம் தெளிந்தார். இதைப் பார்த்ததும் அவரது குடும் பத்தினர் மகிழ்ச்சி அடைந் தனர். டாக்டர்கள் அஸ்வின் குமாருக்கு இனியாவது மது அருந்துவதை விட்டு விடு ங்கள். அந்த விஷப்பாம்பு கடித்திருந்தால் உயிர் பிழை த்திருக்க முடியாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment