இன்று ராஜீவ்காந்தியின் 18வது நினைவுதினம்!

காலம் சென்ற புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுதுறை பொறுப்பாளர் பொட்டம்மானின் கூட்டு சதியில் தற்கொலை பெண்குண்டுதாரி மூலம் கொல்லப்பட்டு இன்று 18 ஆண்டுகள் ஆகின்றது. இதுவரை இக்குற்றித்திற்காக மேற்படி இருவரும் கைது செய்யப்படுவதை சாதூரியமாக தவிர்த்தே வந்திருந்தனர். அண்மைய படைநடவடிக்கையின்போது புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு இரு தினங்களுக்கு முன்னர் பிரபாகரனும் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment