பிரபாகரனின் உடலம் (படங்கள்)


பிரபாகரனின் உடலம் அடையாளம் காணப்பட்டது : இராணுவத் தளபதி
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார். அவரது சடலம் மருத்துவ ரீதியாகவும் உறுதிப் படுத்தப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
மேலும் மரபணு பரிசோதனையான டி.என்.ஏ. பரிசோதனையிலும் அது பிரபாகரனுடைய சடலம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பிரபாகரன் அறிமுகப்படுத்திய அவரது தமிழீழ அடையாள அட்டையும் பீ நெகரிவ் குருதி மாதிரி பொறிக்கப்பட்ட புலிகளின் முதலாவது இலக்கத்தகடும் கூடவே கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நூற்றுக்கணக்காக இறந்த புலிகளின் சடலங்களை அடையாளம் காண்பதில் படையினருக்கு காலதாமதம் எடுத்தது.






0 விமர்சனங்கள்:
Post a Comment