தாயாமாஸ்ரருக்கு விரைவில் நாடாளுமன்றப் பதவி ‐ பிரதி அமைச்சர் சேகு இஸிதீனைப் பதவி விலக அரசு கோரிக்கை :
ராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அரசாங்கம் கூறுகின்ற விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தாயாமாஸ்ரருக்கு விரைவில் நாடாளுமன்றப் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசாங்க உயர் மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக பேரியல் அஸ்ரப்பின் தேசிய முன்னணி நுவாக் கட்சியின் பிரதி அமைச்சர் சேகு இஸிதீனைப் பதவி விலகுமாறும் அவருக்கு வெளிநாடொன்றின் உயர் ஸ்தானிகர் பதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் அதற்கு சேகு இஸிதீன் இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தாயாமாஸ்ரருக்கு நாடாளுமன்றப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment