பத்மநாதனைக் கைதுசெய்யவேண்டும்: அரசாங்கம்
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதனைக் கைதுசெய்துமாறு சர்வதேசப் பொலிஸாரிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கான ஆயுதக் கடத்தலை பத்மநாதன் மேற்கொண்டுவருவதாகவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது.
இதேவேளை, பத்மநாதனைக் கைதுசெய்வதற்கு உதவுமாறு இலங்கை சென்றிருந்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான்கீமூனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment