இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Friday, May 29, 2009

எமக்கு நாமே உதவுவோம்


யுத்தத்தால் வன்னியில் இடம் பெயர்ந்தோர்க்கு உதவுமுகமாக இலங்கை வங்கி (Bank of Ceylon) இடம்பெயர்ந்து வந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி வங்கிக் கணக்குகளை இலவசமாகத் திறப்பதற்கு உறுதி அளித்துள்ளது.

இவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள அவர்களது உற்றார்களும் உறவினர்களும் நண்பர்களும் தங்களது வங்கிகள் மூலம் நிதி உதவிகளை நேரடியாக அனுப்பி உதவலாம். அதிலும் ஜேர்மனியிலுள்ளவர்களுக்கு இது மேலும் இலகுவாகும்.
ஜேர்மனியிலுள்ள (Commerce Bank) கோமேர்ஸ் பாங்க் கிளைகளில் இலங்கை வங்கியின் கிளைகள் இப்பொழுது இயங்குகின்றன. ஜேர்மனியிலுள்ள இலங்கை வங்கிக் கிளைகளில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் இணைத்தின் (Internet) ஊடாக தமது கணக்கில் இருந்து இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் தமது உறவினர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு பணங்களை அனுப்பலாம்.

ஜேர்மனியில் இலங்கை வங்கியில் தமது பணத்தை வைத்திருக்க விருப்பமுடையவர்கள் எந்தவித சிரமமும் இன்றி ஓரு புதிய கணக்கை திறந்து தமது உழைப்பை சேமிக்கலாம். ஏற்கனவே ஜேர்மன் பிறாங்போர்டில், பிரித்தானியா லண்டன் போன்ற நகரங்களில் இலங்கை வங்கியின் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.

இலங்கை வங்கியின் கிளைகள் அடுத்த மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இந்த சேவை மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் விஸ்தரிப்பதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்களுக்கு ஜேர்மன் பிறாங்போர்டில் உள்ள இலங்கை ஜெனறல் கவுன்ஸ்சலர் உதவத்தயாராக உள்ளார்.

அவர்களது தொடர்பு விபரங்கள்:

BUDDHI ATHAUDA MBA
Counul General of Sril Lanka
Federal Repulic of Germany
Frankfurt.

Telephone: 0049-69-660539822/ 0049-69-660539812

M. M. Abdul Raheem
Minister (Commercial and Economic)
Telephone: 0049-69-6605398-13

***************************

Banking services for displaced

Banking services for more than 200,000 account holders in IDP welfare villages were expanded with the new fully fledged Bank of Ceylon branch opened at the Arunachalam welfare village Vavuniya this week.

The newly opened BoC branch has all the facilities like any other branch but special facilities like keeping the valuables and deeds in safe custody free of charge was a unique feature and there were lot of people waiting to open new accounts with us, BOC Deputy General Manager C. Samarasingha told Daily News yesterday.

Already there are 200,000 account holders, 6,850 public servants and 1,780 school teachers among them who deal with us and we provide our services to them with 7 mobile units since they concentrated on the IDP camps. But with the new branch at Arunachalam Welfare Village the people have the ability to open new accounts and ask their parents, relatives or custodians to remit money to them Samarasingha said.
Bank of Ceylon also had organized tuition classes for GCE O/L, A/L and year five scholarship for the student population numbering 30,000 languishing in the welfare camps as a corporate social responsibility program the DGM said.

Resettlement and Disaster Relief Services Minister Rishard Bathiutheen, Disaster Relief Minister Amir Ali, National Integration and Reconciliation Minister Vinayagamoorthi Muralitheran, Bank of Ceylon Chairman Dr. Gamini Wickramasinhe and President’s Coordinating officer Lalath Abeygunawardena were also present at the opening of the new bank at Arunachalam Welfare Village.

http://www.dailynews.lk/2009/05/28/news11.asp

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top