படையினர் கைப்பற்ற வேண்டிய மீதிப் பகுதியில் உள்ளவர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் குடும்பங்களே : கருணா அம்மான்
இலங்கை படையினர் கைப்பற்ற வேண்டி மீதமுள்ள பகுதியில் உள்ளவர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். மாவீரர்கள் மற்றும் போராளிகள் என அழைக்கப்படுவேரின் குடும்பங்களே தற்போது, பாதுகாப்பு வலய பகுதியில் எஞ்சியிருப்பதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment