தமிழ்செல்வனின் மனைவி பிள்ளைகளுடன் இங்கிலாந்து செல்ல விருப்பம்
புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சுப தமிழ்ச்செல்வனின் மனைவி இசைச்செல்வியும் அவரது இரு பிள்ளைகளும் இங்கிலாந்திலுள்ள தமது உறவினர்களிடம் செல்ல அனுமதிக்குமாறு அரசாங்கத்தைக் கோரியுள்ளனர்.
அண்மையில் வவுனியாவிலுள்ள நிவாரண கிராமத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களைச் சந்தித்து போதே இசைச்செல்வி மேற்படி வேண்டுகோளை அமைச்சரிடம் விடுத்ததாகத் தெரிகிறது.
தமிழ்ச்செல்வனின் மனைவிக்கு 10 வயது மற்றும் 6 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment