புலியின் மஞ்சள் ஏடுகள் வெளியிட்டுள்ள பொய்யான செய்திகளுக்கான ஆதாரங்கள்
மட்டக்களப்பில் முதலாவதாக அகற்றப்பட்ட இராணுவ முகாம்-சோதனைச்சாவடி என்னும் தலைப்பில் வீரகேசரியில் நேற்றைய தினம் (15.06.09) வெளியான செய்திக்கான படத்தினை, கொழும்பு செல்லும் தமிழர்கள் படைப் புலனாய்வாளர்களால் கைதாகின்றனர் என்னும் தலையங்கத்துடன் புலியின் மற்றுமொரு மஞ்சள் ஏடான சங்கதி இன்று (16.06.09) பிரசுரித்துள்ளமை அவர்களின் ஊடக விபச்சாரத்தினை வெளிக்காட்டுவதுடன் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் வன்னியில் அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள தமது உறவினர்களை பார்வையிடுவதற்கு செல்வதற்காக மேற்கொள்ளும் பயணங்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
0 விமர்சனங்கள்:
Post a Comment