நெடுந்தீவுக்கான "பாஸ்" நடைமுறை நீக்கம்
நெடுந்தீவுப் போக்குவரத்திற்கான "பாஸ்" நடைமுறையை நீக்குவதென முடிவுசெய்யப்பட்டுள்ளது.
காரைநகரில் நேற்று இடம்பெற்ற வடக்கின் வசந்தம் விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு போக்குவரத்துக்கு 150 மில்லியன் ரூபாசெலவில் படகு ஒன்றை வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட் டுள்ளது.
ஏ9 பாதையூடாக யாழ்ப்பாணத்து உற்பத்திப் பொருள்கள் தங்குதடையின்றி எடுத்துச்செல்ல ஏற்பாடுசெய்யப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.






0 விமர்சனங்கள்:
Post a Comment