காயமடைந்த சொர்ணம் சயனைற் உட்கொண்டு தற்கொலை செய்தார்! கைது செய்யப்பட்ட மனைவி தகவல்!
வன்னியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த தனது கணவர் சொர்ணம், காயத்தின் வேதனை தாங்க முடியாமல் சயனைற் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என சொர்ணத்தின் மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வவுனியா நலன்புரி முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட சொர்ணத்தின் மனைவியும் மற்றைய புலிகளின் முக்கிய தளபதியுமான தேவன் என்பவரின் மனைவியும் தற்போது கொழும்பு கொண்டுவரப்பட்டு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இவ் செய்தி வெளிவந்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment