'மாகாண சபைக்கெதிரான சிங்களக் குரல்" - கொழும்பு நகரில் சுவரொட்டி
'பொய்யான தமிழ் தாயக பூமியை ஏற்படுத்தும் மாகாண சபையை இரத்துச் செய்வோம்" என்றத் தொனிப் பொருளில் சிங்களக் குரல் என்ற அமைப்பொன்றின் பேரில் கொழும்பு நகர் முழுவதும் சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டுள்ளது.
"இனத்துரோக மாகாண சபையை அறிமுகம் செய்த இந்து - லங்கா ஒப்பந்தத்திற்கு 22 வருடம்" என்ற வாசகமும் இந்தச் சுவரொட்டியில் தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment