புலிகளின் புதியதலைவராக…பேரின்பநாயகம் சிவபரன்
ஒருவருடத்திற்குள் இரண்டாம் புலிகளின் புதியதலைவராக…
விடுதலைப்புலிகளின் பதிய தலைவராக தன்னை அறிமுகப்படுத்திய கே.பி யை அடுத்து தலைமையிழந்திருந்த புலிகள் அமைப்பின் புதிய தலைவராக நெடியவன் (பேரின்பநாயகம் சிவபரன்) நியமிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. புலிகளின் ஆதரவாகச்செயற்பட்டவர்களையே கைது செய்யும் நோக்கில் இலங்கை அரசு தலையிடும்போது இவ்வாறு தலைமைஏற்கும் ஒருவரைப்பாராட்டத்தான்வேண்டும். இவர் கற்கைமுடிப்பதற்காக றஷ்சிய சென்றதாகவும் தமிழ்ச்செல்வனுடன் மிக நெருங்கியவர் என்றும் தெரியவருகின்றது. இனி இவர் தொடர்பாக இலங்கை அரசின் அடிகளையும் இவரின்பால் புலிகளின் செயற்பாட்டையும் உற்றுநோக்க தமிழர்கள் விழித்திருக்கின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment