சரத் பொன்சேகாவை கூட்டுப்படைத் தலைமை அதிகாரியாக பாதுகாப்பு இணையத்தளம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை
ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள போதிலும், இந்தச் செய்தியை எமது இணையத்தளத்தில் பிரசுரக்கும் இறுதிநிமிடம் வரை, பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகப+ர்வ இணையத்தளமான 'defence.lk' அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
பாதுகாப்பு அமைச்சின் 'defence.lk'இணையத்தளத்தின் Profiles என்ற குறிகாட்டியில் பதியப்பட்டுள்ள செய்தியில் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக எயார் மார்~ல் ஜி.டி. பெரேரா பெயரிடப்பட்டுள்ளார்.
'defence.lk' இணையத்தளத்தில் சரத் பொன்சேகா அலட்சியம் காரணமாக விடுபட்டுள்ளாரா அல்லது அவருக்கெதிராக தொடர்ச்சியாக ராஜபக்~ சகோதரர்கள் மேற்கொண்டுவரும் சூழ்ச்சியின் வெளிப்பாடா என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.







0 விமர்சனங்கள்:
Post a Comment