யாழ் மாநகரசபை ஜ.ம.சு.கூ வசம்! வவுனியா நகரசபை த.தே.கூ வசம்!
நேற்றையதினம் யாழ் மாநகரசபைக்கும் வவுனியா நகரசபைக்கும் இடம்பெற்ற தேர்தலில் யாழ் மாநகரசபை தேர்தலில் 50.67 வீத வாக்குகளைப்பெற்று ஜ.ம.சு.கூ(UPFA) 13 ஆசனங்களையும், 38.28 வீத வாக்குகளைப்பெற்று 8 ஆசனங்களையும், 5.62 வீத வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும், தமிழர் விடுதலைக் கூட்டணி(TULF), சுயேட்சைகுழு (Independent group) 4.81 வீத வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
வவுனியா நகரசபை: தமிழ் தேசிய கூட்டமைப்பு(TNA) 34.81 வீத வாக்குகளைப்பெற்று 5 ஆசனங்களையும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) 33.65 வீத வாக்குகளைப்பெற்று 3 ஆசனங்களையும், ஜ.ம.சு.கூ(UPFA) 24.77 வீத வாக்குகளைப்பெற்று 2 ஆசனத்தையும், முஸ்லீம் காங்கிரஸ்(Muslim Congress) 4.78 வீத வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment