இலங்கை ராணுவத்தின் கொலையைப் பார்த்து ஒசாமா பின்லாடன் அதிர்ச்சி
இலங்கை இராணுவத்தின் படுகொலை வீடியோவைப் பார்வையிட்ட ஒசாமா பின்லாடன் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த போர்க் குற்றத்திற்காக இலங்கை அரசாங்கத்தை சர்வதேசக் கூண்டில் நிறுத்தவேண்டுமென அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு தனது கைப்படக் கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பியுள்ளார்.
ஒசாமாவின் கடிதத்தைப் பார்த்த ஒபாமாவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment