திருட்டுப்போன ஒலிம்பிக் பதக்கம் 25 ஆண்டுகளுக்கு பின் மீட்பு
அந்த பதக்கங்கள் இணையத்தள விற்பனைக்கு வருவதாக கடந்த வாரம் விளம்பரம் செய்யப்பட்டது. வாங்க விரும்பிய ஒரு ரசிகர், கோன்ராட்ஸுக்கு தொலைபேசியில் அழைத்து விசாரித்துள்ளார்.
அவர் உடனடியாக பொலிஸை உஷார் செய்ய, விளம்பரம் கொடுத்த பெண் ணை கைது செய்து பதக்கங்களை மீட்டனர். சில ஆண்டுக்கு முன் அவற்றை ஒரு கடையில் சொற்ப தொகைக்கு வாங்கியதாகவும் அவற்றின் மதிப்பு தனக்கு தெரியாது என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment