சுவிஸ்வாழ் தமிழ் மக்களே அவதானம் மிக மிக அவதானம்.................
சுவிஸ்வாழ் தமிழ் மக்களே அவதானம் மிக மிக அவதானம்.................
உங்களை மறுபடியும் முட்டாள்களாக்க பிராமணர்கள் போல் வேடமிட்டு ஏமாற்றி பணம்பறிக்க புலிப்பினாமிகள் புறப்பட்டுள்ளனர். தமிழ்மக்களை மத்தியில் பலவகையில் புலிபினாமிகள் கூறிய பொய்களை உங்கள் ம்முன் அம்பலப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்..
(1) எங்களிடம் பணம் இருந்தால் பலவகையான ஆயுதங்களை இறக்குமதிசெய்து ஓநேரத்தில் இலங்கைமுழுவதும் தாக்குதல் நாடாத்தி நாடுமுழுவதையும் கைப்பற்றலாம்
(2) நாங்கள் எதிர்பார்கின்ற அளவு தொகை பணம் இருந்தால் வேறு நாடுகளின் துணையுடன் பணத்தை காட்டி தமிழீழம் அமைக்கலாம்
(3) எங்களுக்கு பணம் தந்தால் நாங்கள் வெகு சீக்கிரம் யாழ்ப்பாணத்தை பிடித்து உங்கள் கைகளில் தந்துவிடுவோம் என்று புலுடா விட்டார்கள்
(4) எங்களின் அண்ணன் அன்ரன் பாலசிங்கத்துக்கு சிறுநீரகம் மாற்றவேணும் அனைத்து மக்களும் பணம் தரவேணும் என்றனர்
(5) அவசரகால நிதியாக உடன் தரவேண்டம் இலங்கை அரசாங்கத்தின் விமானங்களை தாக்க சாம்7 ஏவுகணை வாங்வேண்டும் என்று கூறினர்
(6) எங்களுக்கு பணம் தந்தால் நாங்கள் சொந்தமாக விமானங்களை வாங்கி இலங்கை அரசாங்கத்தின் விமானங்களை தாக்கலாம் என்று மக்களை முட்டாளாக்கினர்
(7) நீங்கள் எங்களுக்கு பணம் தந்தால் அமெரிக்காவின் அரசாங்கத்தில் தற்போதைய மந்திரிகளை எங்கள் பக்கம் திருப்பி அவர்கள் மூலமாக தமிழீழம் அமைத்துக்கொள்ளலாம்
(8) இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் ஆகாரபொருட்களை(உணவுப்பொருட்களை) தடைசெய்ய வேணும் என்று கூறினார்கள் புலிப்பினாமிகள்
(9)மக்களே உடனடித்தேவையாக எங்களுக்கு பெருந்தொகை பணம் தேவைப்படுகிறது காரணம் கொழும்பில் நாம் முக்கிய காவல் துறை பதவியிலிருக்கும் அரசஅதிகாரிகளை விலைக்கு வாங்கினால் கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடாத்த சுலபமாக இருக்கும் என்றனர்
(10) அங்கு அல்லல் படும் மக்களை வைத்து பணம் சம்பாதிக்க கொத்து ரொட்டி வடை பணியாரம். பாயா. இப்படி வியாபாரம் செய்தார்கள்
(11) விசுவமடு வரை இலங்கை ராணுவம் சென்றதும் கல்மடு குளத்தை மக்களை பற்றி கவலைப்படாமல் புலிகளேஉடைத்து 20000 இராணுவம் இறந்துவிட்டது என்று கூறி அவசர கூட்டம் நடாத்தி வர்த்தகர்களிடம் (வியாபாரிகளிடம்) அவசரமாக பணம் சேர்த்தவர்கள் இந்த புலிப்பினாமிகள்
(12) புலிகளின் பாசிசத் தலைவன் இறந்ததும் அங்குள்ள மக்களை நாங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பெடுக்க வேணும் உடனே பணம் தாருங்கள் என்று அப்பாவி மக்களை காட்டி பிச்சை எடுத்தவர்கள் இந்த புலிப்பினாமிகள்
(13) தற்பொழுது சுவிஸில் வாழும் தமிழ் மக்களிடம் வன்னிமக்கiளின் துன்பத்தை வைத்து புது விதமாக வீடியோ பதிவு செய்து தேவாரங்களும் திருவாசகங்களும் பாடி மக்கள் மத்தியில் பிச்சையெடுப்பதாக அறிய முடிகிறது இடம்பெயர் மக்களை பெரிய கட்சிகளோ அல்லது எந்தவொரு அமைப்புக்களும் மக்கள் வாழும் முகாம்களுக்குள் சென்று உதவி செய்ய முடியாத நிலையில சுவிஸில் பேர்ன் மானிலத்தில் அமைந்துள்ள பீல் எனும் இடத்தில் உள்ள அம்மன்கோயில் நடாத்தும் சுரேஸ் என்பவர் வன்னிமக்களை காட்டி ; எப்படி பணம் சம்பாதிக்க முடியும்
சுவிஸில் வாழ்தமிழ்மக்களே இனியும் இவர்களை நம்பி ஏமாறப் போகின்றீர்களா?
புலிகளின் தலைவனை காப்பாற்ற தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் இழந்து நிற்கும் மக்களை காட்டி பணம்சம்பாதிக்க முயல்கின்றனர். நீங்கள் எங்கள் மக்களுக்கு செய்யும் துரோகம்...சிந்தியுங்கள். சிந்தியுங்கள்
- சுவிஸ்வாழ் தமிழ்மக்கள்
0 விமர்சனங்கள்:
Post a Comment