மட்டக்களப்பு கல்லடியி வெடிவிபத்தா? தாக்குதலா?
தமிழ் மக்களை அடிக்கடி குழப்பிக்கொள்ள பலர் எத்தணிக்கின்றனர். இராணுவத்தின் பிரிவொன்று தமது செயற்பாடுகளை கல்லடி முகாமிலிருந்து மேற்கொண்டபோது, ஏற்பட்ட விபத்தினை புலிகளின் தாக்குதல்போன்று சித்தரிக்க எத்தணிக்கின்றனர் தகுந்த விபரங்கள் வெளிவரும்முன் காரணத்தை தாமாகவே சித்தரிக்கின்றனர். 30வருடம் பொறுத்தும் 30மணித்தியாலங்கள் பொறுப்பதற்கு மனமில்லாமல் வதந்திகளை சில ஊடகங்கள் திணித்து மக்கள்மத்தியில் வேடிக்கை காட்டுகின்றனர். கவனம் மக்களே கவனம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment