Monday, November 30, 2009
இறந்த ஓருவனை நினைத்து
இன்பம் கொண்டு –கூத்தாடும்
இரக்கமில்லாத அரக்கர் கூட்டம்
இழிவான செயல் இது புலிப்பினாமிகளே
இருப்பவர் புகழை பாராட்டுவர்
இல்லாதவர் பெருமைகளை கூறி
இதய சுத்தியுடன் அகம் மகிழ்வர்
இது மானிர்களிடையே இயற்கையடா
இறமை புரியா புலிப்பினாமிகளே
இடுகாடு சென்றவனை எண்ணி
இரும்பு மனம்கொண்ட சோம்பேறிகள்
இதயத்தில் வலிஇல்லாமல்
இனிப்பு ஆகாரம் செய்து
இன்பம் களிப்பது உங்களுக்கு
இலகுவான பொழுது புலிப்பினாமிகளே..
இரைதேடும் மக்களை பார்
இரக்கப்படு அவர்களை நினைத்து
இச்சை கொண்டு எச்சில்பாத்திரம் ஏந்தி
இரவில் அலையும் புலிப்பினாமிகளே
இடைத்தங்களில் எங்கள் மக்கள்
இன்னல்களை அனுபவிக்குதுபார் பிறந்நாள்
இசைபாடி நீங்கள் எல்லாம் இங்கு
இனிப்பு தேடி அலையும் புலிப்பினாமிகளே
இதயத்தை இன்று நீ சுத்தமாக்கு
இடமொன்று ஒதுக்கு மக்களுக்காக
இணக்கப்படு விட்டுக்கொடு செயல்படு
இரகசியம் வேண்டாம் எங்களுக்குள்
இறந்தவரை எண்ணி என்றும்
இனிப்பு கொடுத்து கொண்டாட்டம் செய்யாதே
இனிமேலும் வேண்டாம் இச்செயல் புலிப்பினாமிகளே..
கிளியின் ஓர்கிராமத்து நாயகன்.. வவிதரன்
நன்றி அதிரடி இணையம்
Subscribe to:
Post Comments (Atom)
0 விமர்சனங்கள்:
Post a Comment