நோர்வே புலிகள் நோர்வேயில் உலக சாதனை.
நோர்வே புலிகள் முதல்தடவையாக தாம் OBAMAக்கு புலிகொடி காட்டமாட்டோம் என்று புலிகொடிகளை எறிந்துவிட்டு ஆர்பாட்டம் செய்து உலக சாதனை படைத்தனர்.
புலிகொடிகளோ புலி கோசங்களோ இல்லாமல் எமது தாயகமான தமிழ்ஈழத்தை அங்கீகரிக்குமாறு ஆர்பாட்டம் செய்தனர்.
ஆர்பாட்டத்தின் முடிவில் மிகவும் அளகாகவும் இரத்தினசுருக்கமாகவும் அரசில் அறிவுடனும் எழுதபட்ட கடிதம் ஒண்றை அமெரிக்க தூதுவராலயத்தின் ஊடாக அமெரிக்காவிடம் கையளித்தது மட்டும் அல்ல அதை உலகறிய பகிரங்கபடுத்தினமை பாராட்டதக்கது.
இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment