உருத்திரகுமாரனை புலி என நிரூபிக்க முடியும்
இலங்கை அரசாங்கம் உருத்திரகுமாரன் தொடர்பான போதிய தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும் அமெரிக்காவுக்கு அதனை நாம் வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். முன்னதாக திரு ரொபேட் பிளேக் அவர்கள் குறிப்பிடும்போது உருத்திரகுமாரன் புலி உறுப்பினர் அல்லர் எனவும் அவர் நீண்டகாலம் அமஎரிக்காவில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்தே உருத்திரகுமாரன் அவர்கள் புலி என் உறுதிப்படுத்த தம்மிடம் ஆதாரம் இருப்பதாக பாதுகாப்பு பேச்சாளர் ரம்புக்வெல குறிப்பிடுள்ளார்.
குமரன் பத்மநாதன் அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களின் படி இந்த ஆதாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் கேகலிய ரம்புக்வெல.
0 விமர்சனங்கள்:
Post a Comment