புலிகளின் GTV செய்தியாளருக்கு நெடியவன் குழு மிரட்டல்!
லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் புலிகளின் GTV செய்தியாளருக்கு புலிகளின் நெடியவன் குழு மிரட்டல் விடுத்துள்ளது. அண்மையில் லண்டனில் இடம்பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான வாக்களிப்பு குறித்த உண்மை செய்திகளை வெளியிட்டதே மேற்படி செய்தியாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்க காரணமாகியது.
வட்டுக்கோட்டை தீர்மானம், நாடுகடந்த தமிழீழம் என்று இரு பிரிவுகளாக செயல்படும் புலிகளிற்குள் ஒரு பிரிவினர் நெடியவன் குழு என்றும் மறைய பிரிவினர் உருத்திரகுமாhர் பிரிவு என்று பங்கு போட்டு புலிகளின் சொத்துக்களை தம்வசமாக்கக இருபகுதியினரும் முனைப்பு காட்டிவருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment