உலகில் உள்ள அதிக நிறைகூடிய மனிதன் மரணம்
அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக வந்த உதவிப்பணியாளர்கள் அவரை அவரது படுக்கைஅறையின் ஒரு பகுதி சுவரை உடைத்து அவரை வெளியே கொண்டுவந்து பின்னர் சாமான்கள் ஏற்றிச்செல்லும் லொறி ஒன்றின் மூலமாகத்தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
வேதனையான விடயம் யாதெனில்,தான் இறந்தால் தனது உடலை எரிக்கவேண்டும் என்பதுதான் அவரது இறுதி ஆசை. ஆனால், இறந்த உடல்களை எரிக்கும் இடத்தில் உள்ள மெசினுக்குள் இவரது உடலை உள்ளே தள்ள முடியாது என்பதால் அவர்கள் மறுத்து விட்டார்கள்.அவரது இறுதி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
அவருக்காக விசேடமாக தோண்டப்பட்ட புதைகுழி
பலரின் உதவியுடன் அவரின் உடல் புதைகுழிக்குள் இறக்கப்படுகிறது
0 விமர்சனங்கள்:
Post a Comment