அர்ஜுன், அஜித் ஆகிய நடிகர்களின் திரைப்படங்களை பார்ப்பதைத் தவிர்க்குமாறு கோரி குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது
அர்ஜுன், அஜித் ஆகிய தமிழக நடிகர்களின் திரைப்படங்களை பார்ப்பதைத் தவிர்க்குமாறு கோரி SMS அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை தெகிவளையைச்சேர்ந்த கணேசமூர்த்தி பிரதீப் என்ற தமிழ் இளைஞனை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழு செயற்பாட்டாளர் கலாநிதி ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment