காற்றில் கருத்து
மஞ்சள் கடல்: தங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்ப என்னென்னவோ வழியை மக்கள் கண்டுபிடிக்கிறார்கள்.
வடகொரியாவிலும் அப்படித்தான். சுதந்திர வட கொரியா அமைப்பினர், மஞ்சள் கடலில் டே மியூடோ தீவுக்கு அருகே மீன்பிடி படகில் சென்றார்கள். அங்கே, காற்றடைத்த பலூன்களில் கொஞ்சம் கருத்துகளையும் சேர்த்து கட்டி பறக்க விட்டு உள்ளார்கள். மொத்தம் 10 ஆயிரம் பிரசார கடிதங்கள் இம்மாதிரி அனுப்பபட்டு உள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment