ஜெயலலிதாவுக்கு வந்தகொலை மிரட்டல் கடிதத்தின் விபரம்
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள வாசகங்கள் விவரம் வருமாறு:-
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரச்சினையில் தலையிட வேண்டாமென செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு இறுதி எச்சரிக்கை. செல்வி நீ உன் வேலையை ஒழுங்காகப் பார்த்துக்கொண்டு இருக்கவும். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைப் பற்றி தமிழ் நாட்டில் பொய் பிரசாரம் செய்யவேண்டாம். உன் நன்மைக்காக வேண்டி எச்சரிக்கிறோம். அம்மணி நீ தேவையில்லாமல் விடுதலைப்புலிகளின் விஷயத்தில் தலையிட்டால்...... தொடர்ந்து வாசிக்க






0 விமர்சனங்கள்:
Post a Comment