வீடு திரும்பினார்அமிதாப்
வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹிந்தி நடிகர் அமி தாப் பச்சன் வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பினார்
அவரது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச் சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் அவரை மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்றனர்
முன்னதாக கடந்த 11-ம் தேதி அவரது பிறந்த தினத் தன்று அமிதாப் மும்பை புற நகர் பகுதியில் அமைந்துள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.லீலாவதி மருத்துவமனையில் இருந்து வெளியே வருகிறார் அமிதாப் பச்சன். உடன் அபிஷேக் பச்சன்.
0 விமர்சனங்கள்:
Post a Comment