முசோலினியின் பெயரை பிள்ளைகளுக்கு வைக்கும் பெற்றோருக்கு 1900 பவுன் சன்மானம்
ஜேர்மனிய முன்னாள் சர்வாதிகாரியான முசோலினியினது அல்லது அவரது மனைவியினதோ பெயரை தமது பிள்ளைகளுக்கு வைக்கும் பெற்றோருக்கு, இத்தாலிய வலது சாரி கட்சியொன்று 1900 ஸ்ரேலிங் பவுனை சன்மானமாக வழங்கி வருகிறது.
மோவிமென்ரோ சோசியல்பியம்மா திரிகொலோர் என்ற கட்சியானது இது இன வேறுபாட்டை தூண்டும் நடவடிக்கை என கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.
முசோலியினதும் அவரது மனைவியினதும் பெயர்களான பெனிரோ மற்றும் ரேசல் என்பன மிகவும் இனிமையான பெயர்களாக உள்ளதாக அக்கட்சி தெரிவித்தது.
தென் இத்தாலியிலுள்ள 5 பிரதேசங்களில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக இது விளங்குவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment